ஆன்லைனில் திரைப்படங்கள், வீடியோக்களை பார்வையிட மெகா வீடியோ உதவுவது அனைவரும் அறிந்ததே. ஆனால் இலவசமாக வீடியோக்களை பார்க்கும்போது 72 நிமிடங்கள் மட்டுமே தொடர்ச்சியாக பார்க்க இயலும். அதற்கு மேல் பார்க்க 54 நிமிடங்கள் காத்திருக்க வேண்டும்.




ஆர்வத்துடன் திரைப்படத்தினை பார்த்துக்கொண்டிருக்கும்போது 72 நிமிடங்களுடன் வீடியோ நின்று சலிப்பை ஏற்படுத்தும்.. இதனை தவிர்க்க இயலாதா என கேட்பவர்களுக்கு..இதோ எளிய முறை.
  • நீங்கள் பார்க்க விரும்பும் மெகாவீடியோவின் url ஐ கோப்பி செய்து கொள்ளவும்.


  • பிறகு Watch Movies with no limits என்ற தளத்திற்கு செல்லவும்.
  • படத்தில் காட்டியுள்ள பகுதியில் நீங்கள் copy செய்த url ஐ Paste செய்து Watch என்ற பொத்தானை அழுத்தவும்.


அடுத்து படத்தில் காட்டியுள்ளபடி Watch Movie on Free player என்னும் பகுதியினை தேர்ந்தெடுத்தால் எந்தவித தடையுமின்றி முழுநீள திரைப்படத்தையும் பார்க்கலாம்…